டெல்லி: மோடி அரசு இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது, நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் 1.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 85 ஆயிரம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் சேர்க்கப்பட உள்ளது என ஹிசாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ஹரியானா மாநிலம், ஹிசாரில் உள்ள மகாராஜா அக்ரசென் மருத்துவக் கல்லூரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்தார். அப்போது மருத்துவக் கல்லூரி விடுதி, […]
