சென்னை: விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கி வரும் உரிமைத் தொகைக்கு மேலும் ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர். விடுபட்ட மகளிருக்கு உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் மேலும் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 மாதத்தில் […]
