உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர். ஒரு அவுன்ஸ் தங்கம் $3,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அது $3,300 ஐ எட்டும் என்றும் இரண்டு ஆண்டுகளில் $3,500 ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் மில்ஸ் என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புப்படி தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி […]
