லாஸ் ஏஞ்சல்ஸ் உலகப் புகழ் பெற்ற பேட்மேன் படத்தில் நடித்த வால் கில்மர் மரணம் அடைந்தார். கடந்த 80 மற்றும் 90களில் ஹாலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக வலம் வந்த வால் கில்மர்(65) . இவர் டாப் கன், பேட்மேன் பாரெவர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் ‘பேட்மேன் பாரெவர்’ படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். 2014-ம் ஆண்டு இவருக்கு தொண்டை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு அவர் சிகிச்சை […]
