அமெரிக்காவை தளமாகக் கொண்ட பன்னாட்டு ஸ்னாக்ஸ் மற்றும் குளிர்பான நிறுவனமான பெப்சிகோ, தமிழ்நாட்டில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டையில் 28 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு அந்நிறுவனம் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற பல்வேறு நொறுக்குத் தீனிகளை தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. மணப்பாறை ‘முருக்கு’ தமிழ்நாடு மட்டுமன்றி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள நிலையில் அங்கு உலகின் முன்னணி நிறுவனமான PepsiCo தனது ஸ்னாக்ஸ் தொழிற்சாலையை அமைக்க இருப்பதை […]
