டெல்லி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார். மக்களவையில் ‘திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா’ மீதான விவாதத்தில் திமுக சார்பில் பேசிய ஆ.ராசா, “மத்திய அமைச்சரின் பேச்சும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆவணங்களும் ஒன்றுபோல் சரியாக இருந்தால் நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன். வக்ஃபு வாரிய விவகாரத்தில் முழுமையான உண்மைகளை அரசாங்கம் கூறவில்லை. திருச்சி பகுதியில் உள்ள பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டவர்கள் முழு கருத்தையும் நாடாளுமன்ற […]
