சேலம்’ மும்பை மற்றும் கன்னியாகுமரி இடையே சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே சேலம் கோட்டம், ”கோடை விடுமுறையையொட்டி, ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்து உள்ளது. அந்த வகையில் மும்பை-கன்னியாகுமரி இடையே கோடைகால சிறப்பு ரெயில் திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் அதாவது மும்பை சி.எஸ்.எம்.டி.-கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி […]
