சென்னை: எம்புரான் திரைப்படத்தின் முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா சதி என்றும், அந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிடலை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும். என திமுக கூட்டணி கட்சி தலைவரான வைகோ எச்சரிக்கை செய்துள்ளார். மோகன்லால், பிரித்திவிராஜ் நடித்துள்ள எம்புரான் படத்தில், முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைகுரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது குறித்து திமுக அரசு மவுனம் காத்து வரும் நிலையில், எம்புரான் திரைப்படத்தின் முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா சதி செய்கிறது, […]
