Living together: முன்னாள் காதலனை கடத்தி ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்ளிட்ட 4 பேர் கைதe

லிவிங் டு-கெதரில் இருந்த ஜோடி பிரிந்த நிலையில் காதலனை கடத்தி ரூ. 10 லட்சம் கேட்டு இளம்பெண் மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்றுள்ளது, ஜார்படா பகுதியைச் சேர்ந்த சோம்நாத் ஸ்வைன் என்ற நபர் கடத்தப்பட்டதாக காவல்துறைக்கு நேற்றிரவு 10:30 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. சோம்நாத்தின் சகோதரி அளித்த அந்த புகாரில் கடத்தியவர்கள் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சோம்நாத்தின் மொபைல் தரவுகள் மற்றும் உளவுப் பிரிவினரின் தகவலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.