அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரி இந்தியப் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுவந்த வரியை 10 முதல் 50 சதம் வரை உயர்த்தியுள்ளது டிரம்ப் நிர்வாகம். இதில், பிரிட்டனுக்கு 10 சதவீதமும், இந்தியாவுக்கு 26 சதவீதமும், சீனாவுக்கு 34 சதவீதமும் அதிகபட்சமாக கம்போடியாவுக்கு 49 சதவீதமும் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே […]
