டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ஆண்டுக்கு 18 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார். இன்றய கேள்வி நேரத்தில் மக்களவையில் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, ஓட்டுநர்களுக்கான பயிற்சி நிறுவனங்களை மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள திட்டத்தைத் தொடங்கியுள்ளது. உலக வங்கி அறிக்கையின்படி, இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. நாட்டில் சரியான ஓட்டுநர் பயிற்சி இல்லாதது பல விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்கு காரணம். […]
