டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர். . தங்கள் முழு சொத்து விவரங்களையும் பொதுவெளியில் பகிர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உட்பட 30 நீதிபதிகள் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் முயற்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சொத்துக்களின் மதிப்பை வெளியிடுவது அவர்களின் சுய முடிவாக இருக்கும் என்றும், வெளியிடப்பட்ட அனைத்து தரவுகளும் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும் […]
