சென்னை: சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை; உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட்மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று வேளாண்மை துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானிய கோரிக்கை நடைபெறவுள்ளதையொட்டி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் […]
