சதுரகிரி பக்தர்கள் இனி தினசரி சதுரகிரி கோவில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பக்தர்கள் சிலர் உயிரிழந்ததால் மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு […]
