பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைக்கு 6 வாரம் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது பைக் டாச்சி ஓட்டுநரிடையை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றம், மாநிலத்தில் உள்ள ரேபிடோ மற்றும் பிற பைக் டாக்ஸி சேவைகளை 6 வாரங்களுக்குள் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்ஸி நடவடிக்கைகளுக்குத் தேவையான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வகுக்க கர்நாடக அரசுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கேவமாக வளர்ந்து வரும் தொழில்களில் […]
