சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, மதுரை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும்(ஏப் 04) கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளி மண்டல சுழற்சி காரணமாக நேற்று இரவு முதல் தற்போதுவரை சென்னை உள்பட பல […]
