டெல்லி: தெலங்கானாவின் கஞ்சா கச்சிபௌலி வனப்பகுதியில் மரங்கள் வெட்ட தடை விதித்த உச்சநீதிமன்றம் மாநில அரசின் நடவடிக்கையை கடுமை யாக விமர்சித்தது. தெலங்கானாவின் கஞ்சா கச்சிபௌலியில் உள்ள வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், மரங்களை வெட்ட தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஏலம் விடுவதாகவும், அதில் ஐடி உட்கட்டமைப்பு அமைப்பதாகவும் […]
