புதுச்சேரி இரு தினங்களுக்கு திருப்பதி – புதுச்சேரி மெமு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள் அறிவிப்பில். ”புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16112) ரயில் மதியம் 3 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் . இந்த ரயில் (இன்று) ஏப்ரல் 05, 2025 முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16111) ரயில் 4 மணிக்கு திருப்பதியில் இருந்து […]
