டெல்லி: 2025ம் நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இலக்கை மிஞ்சி சாதனை படைத்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. அதன்படி, 2025 நிதியாண்டில் இந்தியா முழுவதும் 5,614 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய சாதனை படைத்துள்ளது. 2025 நிதியாண்டில் NHAI சாதனை அளவில் 5,614 கி.மீ நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளது 2024-25 நிதியாண்டில் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான மொத்த செலவு ரூ.2,50,000 கோடியை (தற்காலிகமாக) எட்டியுள்ளது, இது ரூ.2,40,000 கோடி இலக்கை தாண்டியுள்ளது. நாட்டின் […]
