9.69% வளர்ச்சி: பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழ்நாடு புதிய உச்சம்! முதலமைச்சர் பெருமிதம்

சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு புதிய உச்சம்  பெற்றுள்ளதாக ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி  முதலமைச்சர்  ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். தமிழ்நாடு 9.69% வளர்ச்சியுடன்  இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். தி இந்து ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,   9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது! அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.