ஊட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நீலகிரிமாவட்டத்துக்கு 6 புதிய அறிவிபொஉகளை வெலியிட்டுள்ளார்/ இன்று ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் நீலகிரி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார். அவற்றின் விபரங்கள் பின்வருமாறு; * நீலகிரியில் சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்காக கூடலூரில் ரூ.26.06 கோடி செலவில் 300 வீடுகள் கொண்ட புதிய கலைஞர் நகர் அமைக்கப்படும். * பழங்குடியின மக்களின் வாழ்வியலை அனைவரும் […]
