வக்ஃப் திருத்த மசோதா 2025 நிறைவேற்றம், ட்ரெண்டிங் ஜிப்லி ஆர்ட், ஐபிஎல், கார்ல் மார்க்ஸுக்கு சிலை வைப்பதாக அறிவிப்பு என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல… அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.
https://forms.gle/qQeSM98WHCcUpT4Z8?appredirect=website