அகமதாபாத் இன்று அகமதாபத் நகரில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்கும் காங்கிரஸ்தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில்அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 2 நாள் நடக்கும் மாநாட்டில் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மாநிலத் தலைவர்கள் என நாடு முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த […]
