மும்பை பிரபல முன்னாள் கிரிக்கெட்வீரர் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்துள்ளாற். கேதர் ஜாதவ் (வயது 40)இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார். கேதர் ஜாதவ் இந்திய அணிக்காக 73 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளிலும், ஐ.பி.எல்.போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவர் க டந்த ஆண்டு அனைத்து கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக அப்போதே தகவல் வெளியாகி இருந்தது. மும்பையில் நேற்று நடந்த விழாவில் கேதர் ஜாதவ், மாநில பா.ஜ.க. தலைவர் […]
