பெண்களுக்கு பாதுகாப்புக்கு தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு..!

Tamilnadu Government : சென்னையில் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழுக்கள் அமைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.