டெல்லி: முதல் முறையாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத்துக்கு பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல் 8ந்தேதி) மதிய விருந்தளித்தார். இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் முதல் […]
