துபாயில் இருந்து மும்பை வரை கடலுக்கு அடியில் புல்லட் ரயில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து 2018ம் ஆண்டு முதல் பேசப்பட்ட வருகிறது. இந்த நிலையில் கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் பேட்டியளித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய ஆலோசகர் அப்துல்லா அல் ஷெஹி இந்த புல்லட் ரயில் குறித்த ஆய்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மும்பையில் இருந்து சுமார் 2000 கி.மீ. தொலைவு கடலுக்கு அடியில் கான்கிரீட் அமைத்து கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடலின் […]
