எச்சரிக்கை! அதிகரிக்கப்போகும் வெயில் – கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டியவை : தமிழ்நாடு அரசு

Tamilnadu Government : வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்க உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.