சென்னை சென்னை – கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே, ”சென்னை- கன்னியாகுமரி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06089) வருகிற ஏப்ரம் மாதம் 10 மற்றும் 17, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் இன்று சென்னையில் இருந்து இரவு 7.00 மணியளவில் புறப்படும். கன்னியாகுமரி – சென்னை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06090) வருகிற ஏப்ரம் மாதம் 11 மற்றும் 18, […]
