டெல்லி மத்திய அரசு திருப்பதி – காட்பாடி இடையே ரூ. 1500 கோடி செலவில் இரட்டை ரயில் பாதை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு திருப்பதி – பகாலா – காட்பாடி இடையேயான 104 கிலோ மீட்டர் ஒரு வழி ரெயில் பாதையை, இரு வழி ரெயில் பாதையாக மாற்றும் ரூ.1,332 கோடி செலவிலான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில்,நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான […]
