2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா தனி விமானம் மூலம் இன்று மாலை இந்தியா அழைத்துவரப்பட்டார். இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ராணா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இந்திய புலனாய்வு அமைப்பினர் அவரை இந்தியா கொண்டு வந்துள்ளனர். டெல்லி அழைத்து வரப்பட்ட ராணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு திஹார் ஜெயிலில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய நேரப்படி புதனன்று காலை 11:45 மணிக்கு பிளோரிடாவின் மியாமி விமான […]
