3 குழந்தைக்கு தாயான 30 வயது பெண் 12வது படிக்கும் 18 வயது மாணவனை 3வது முறையாக திருமணம் செய்துள்ள சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூரைச் சேர்ந்தவர் ஷப்னம், வயது 30, பெற்றோரை இழந்த இவருக்கு மீரட் நகரைச் சேர்ந்த ஒருவருடன் முதல் முறையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து, சைதன்வாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த தவுபீக் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு 3 குழந்தைக்கு தாயானார். […]
