சென்னை: அமலாக்கத்துறை விசாரணையின்போது அமைச்சர் நேருவின் தம்பி கே.என்.ரவிச்சந்திரனுக்கு திடீர் நெஞ்சுலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்புபோல அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உள்பட பல இடங்களில் சோதனை நடத்தி அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்த நிலையில், திடீரென நெஞ்சுவலி என செந்தில் பாலாஜி உருண்டு புரண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமைச்சர் கேஎன்.நேருவின் தம்பி, என்.ரவிச்சந்திரனும் அமலாக்கத்துறையினரின் விசாரணையின்போது திடீரென […]
