சென்னை இன்று சென்னை வந்துள்ள அமைச்சர் அமித்ஷாவிஅ சந்தித்த பின் ஜி கே வாசன் பெட்டி அளித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி dஎல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்த பிறகு, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது அதே வேளையில் டெல்லி சென்ற அண்ணாமலை தமிழக பாஜக தேர்தலில் போட்டிடமாட்டேன் என்று தெரிவித்திருந்தார். நேற்று(ஏப்ரல்.10) தமிழக பாஜக தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் விருப்பமனுதாக்கல் செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு வெளியானதையடுத்து நேற்றிரவே அமித்ஷா தமிழ்நாடு […]
