மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ள நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மைலாப்பூரில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் திரளான தொண்டர்கள் கலந்துகொண்டு கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடத்தியதோடு கருப்பு பலூன்களையும் பறக்க விட்டனர். அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக செல்ல முயற்சி செய்ததை அடுத்து அவர்கள் காவல்துறையினரால் கைது […]
