உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர ஆலோசனை! அடுத்த பாஜக தலைவர் யார்?

Amit Shah Latest News: இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தார். மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் அமித் ஷா ஈடுபட்டார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.