நடிகை ரன்யா ராவ் மற்றும் தொழிலதிபர் தருண் ராஜு ஆகியோர் துபாயில் இருந்து பெங்களூருக்கு மொத்தம் 31 கிலோ தங்கத்தை கடத்தியதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) தெரிவித்துள்ளது. தருண் ராஜு தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த சிசிஎச் நீதிமன்றத்தில் டிஆர்ஐ தனது ஆட்சேபனையை சமர்ப்பித்தது. “விசாரணையின் போது, ரன்யா ராவ் மற்றும் தருண் ராஜு ஆகியோர் 31 கிலோ தங்கத்தை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது” என்று நீதிமன்றத்தில் டிஆர்ஐ தாக்கல் செய்த ஆட்சேபனையின் நகல் ஊடகங்களுக்கு […]
