பாஜக மாநில தலைவராகிறார் நயினார் நாகேந்திரன் – போட்டியின்றி தேர்வா??

Nainar Nagenthiran: தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.