ரயில் கட்டண சலுகை | விரைவில் மூத்த குடிமக்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகவுள்ளது

Train Fare Senior Citizens: மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இனி தாமதிக்காமல் விரைவாக ரயில் பயண கட்டண சலுகை மூத்த குடிமக்களுக்கு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.