லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனம்ழையால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக உத்தரபிரதேசத்தில் வெயில் வாட்டிய நிலையில் லக்னோ, பிரோசாபாத், சித்தார்த்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தன. பிரோசாபாத் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் லலிதா தேவி (30 வயது) என்ற கர்ப்பிணிப் பெண்ணும், […]
