சென்னை: ‘இனிமேல் அதிரடியாக அரசியல் பேசுவேன், இனி எனக்கு சிக்ஸ் அடிப்பதுதான் வேலை; எந்த கட்டுப்பாடும் இல்லை’ என பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய அண்ணாமலை தெரிவித்து உள்ளார். பாஜக மாநில தலைவராக இருந்து வந்த அண்ணாமலை, ஆட்சி செய்துவரும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி வந்த நிலையில், அதிமுக ஆட்சி கால ஊழல் குறித்தும் விமர்சித்தார். இதனால் அதிமுக பாஜக இடையே மோதல் ஏற்பட்டு, கூட்டணி பிரிந்தது. ஆனால், […]
