சென்னை: தலையாட்டி பொம்மை எடப்பாடி பழனிச்சாமி என அதிமுக பாஜக கூட்டணி குறித்து திமுக அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ள தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிச்சாமை, ”தலையாட்டி பொம்மையாய் இருந்து கூட்டணியை உறுதி செய்துள்ளார் என கூறி உள்ளார். தமிழ்நாட்டு நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் அடிமை சாசனம் எழுதி கொடுப்பது போல கூட்டணிக்கு சரி என தலையாட்டி […]
