சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அளுநர் ஆர் என் ரவி அண்மையில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, அங்கிருந்த மாணவர்களை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று 3 முறை சொல்ல வைத்தார். ஆளுநரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து மனோ தங்கராஜ் எக்ஸ்’ தளத்தில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை கால் […]
