கன்னியாகுமரி இன்று கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடக்க உள்ளது. ஈஸ்டர் பண்டிகைஉலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ஏசுவின் உயிர்ப்பு விழா என்று அழைக்கப்படும் இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை அன்று குருத்தோலை பவனி நடைபெறுவது வழக்கம். மக்கள் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவரை அரசராக பாவித்து கோவேரி கழுதையில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. அதை நினைவு […]
