தமிழகத்தில் சிறப்பு பேருந்துகளில் 3.32 லட்சம் பேர் பயணம்

சென்னை தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகளில் 3.32 லடச்ம்  பேர் பயணம் செய்துள்ளனர். தமிழக அரசு போக்குவரத்து துறை, ”தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும் 1,153 சிறப்புப் பேருந்துகளும் ஆக 3,245 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் 1,78,475 பயணிகள் பயணம் செய்தனர். 11.04.2025 அன்று தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகள் மற்றும் 712 சிறப்புப் பேருந்துகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.