சென்னை நாளை முதல் . மீன் பிடி தடைக்காலம் தொடக்குவ்தால் மீன்கள் விலை கடுமைஆ உயர்ந்ததால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழக கடல் மீன்படி ஒழங்குபடுத்தும் சட்டம் 1983-ன்படி, தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த […]
