முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி! அவரே சொன்ன முக்கிய தகவல்!

என்கவுண்டர் என்பது மோசமான குற்றவாளிகளை பிடிக்கும் சூழலில் அவர்கள் காவலர்களை தாக்கும் போது பாதுகாப்புக்காக நடைபெறும் போர் சம்பவம் தான். இது போன்ற குற்றவாளிகளால் தாக்கப்பட்டு எத்தனையோ காவலர்கள் உயிரிழந்தார்கள் – சைலேந்திரபாபு பேட்டி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.