அஜித் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வசூலை ஏற்படுத்தி வருகிறது. படம் வெளியாகி நேற்றுடன் நான்கு நாட்கள் முடிந்த நிலையில், முதல் நாள் ரூ.29.25 கோடியும், 2வது நாள் ரூ. 15 கோடியும், 3வது நாள் 19.75 கோடியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நான்காவது நாளில் ரூ. 21.10 கோடி என மொத்தம் 85.10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டு வெளியான படங்களில் வசூலில் இரண்டாவது இடத்தில் […]
