அண்ணாமலையின் பாணியை கையில் எடுத்த நயினார் நாகேந்திரன்!

திமுக அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர். பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கின்றனர் என நயினார் நாகேந்திரன் பேட்டி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.