சென்னை: அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் எப்போதும் சொல்லவே இல்லை முன்னாள்அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் தெரிவித்து உள்ளர். அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், முன்னாள் அதிமுகஅமைச்சர், ஜெயக்குமார் கட்சியில் இருந்து விலகுவதாக செய்திகள் பரவின. பின்னர், அது வதந்தி என்பது தெரிய வந்தது. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் எப்போதும் சொல்லவே இல்லை முன்னாள்அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நான் பதவியை விட்டு விலகுவதாக திருமாவளவன் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார், இது […]
